பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம் பெண்.. ரசிகர்கள் அதிர்ச்சி
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது.
இதனால், தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பார்ப்பதற்கு அச்சு அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம் நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியாகி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..