ஹாலிவுட் வாய்ப்பை நிராகரித்த நடிகை ஐஸ்வர்யா ராய்! அவர் சொன்ன காரணம் இதுதான்

By Parthiban.A Feb 16, 2023 04:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவர். தற்போதும் சிறந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். அதன் இரண்டாம் பாகத்திற்காக தான் தற்போது ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்.

ஹாலிவுட் வாய்ப்பை நிராகரித்த நடிகை ஐஸ்வர்யா ராய்! அவர் சொன்ன காரணம் இதுதான் | Aishwarya Rai Rejected Hollywood Troy Offer

ஹாலிவுட் படத்தை நிராகரித்தது ஏன்?

பொதுவாக பல நடிகர்களுக்கு ஹாலிவுட் படங்களில் நடிப்பது தான் கனவாகவே இருக்கும். ஆனால் ஐஸ்வர்யா ராய் அப்படி வந்த வாய்ப்பை வேண்டாம் என முன்பு கூறிவிட்டாராம்.

Troy படத்தில் Brad Pitt உடன் நடிக்க ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அதில் கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியாது என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம் ஐஸ்வர்யா.

அந்த படத்திற்காக 6 முதல் 9 மாதங்கள் வரை லாக் இன் period கேட்டார்கள் என்றும், ஆனால் தனக்கான ரோல் மிக சிறியதாக தோன்றியதாகவும் ஐஸ்வர்யா அதன் பின் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

ஹாலிவுட் வாய்ப்பை நிராகரித்த நடிகை ஐஸ்வர்யா ராய்! அவர் சொன்ன காரணம் இதுதான் | Aishwarya Rai Rejected Hollywood Troy Offer

மருதமலை பட நடிகை நிலாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US