ஒரு படத்திற்கு இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா ஐஸ்வர்யா ராய்? இத்தனை கோடியா!
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997 -ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் ஜீன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற சில படங்களில் நடித்திருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படம் உலகளவில் ரூபாய்.300 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

சம்பளம்
இந்நிலையில் ஐஸ்வரியா ராய் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ரூபாய்.10 கோடி முதல் 12 வரை சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

"மனோபாலா இருக்கும் இடத்திற்கே கமல் வரமாட்டார்".. உண்மையை உடைத்த நடிகை சுஹாசினி
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri