மகளாக இருந்தாலும் லிமிட் இல்லையா.. உதட்டோடு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற பிறகு சினிமாவில் அறிமுகம் ஆகி முன்னணி நடிகையாக வளர்ந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படம் ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் சினிமாவில் கம்பேக் படமாக அமைந்திருக்கிறது.
மகள் உதட்டில் முத்தம்
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். மகள் என்றாலும் இப்படியா முத்தம் கொடுப்பீங்க என அவர் கடுமையாக தாக்கி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் பலர் ஐஷ்வர்யாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.