முக்கிய பிரபலத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படம் ! உடனே அஜித் ரசிகர்கள் செய்ய தொடங்கிய விஷயம்
அஜித்தின் AK61
நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவருடன் ஒரு காபி அருந்தியதாகவும் அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் ஐஸ்வர்யா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்
இதனையடுத்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள் போனி கபூர் உங்களிடம் எதாவது அப்டேட் சொன்னாரா என பலரும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதோ அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோஸ்
Was a delight catching up this evening over coffee with you dear @BoneyKapoor uncle ..reminiscing old times,remembering pappi akka n discussing interesting work ! pic.twitter.com/GzIly2220w
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 24, 2022
சென்னைக்கு வந்தவுடன் அஜித் செய்ய தொடங்கிய விஷயம்