நான் அவர்களை காதலிக்கிறேன், தனுஷுடன் விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ஓபன் டாக்

love divorce dhanush aishwarya rajinikanth
By Yathrika Feb 17, 2022 11:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நாங்கள் பிரிகிறோம் என்று வருட  ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.

அறிவிப்புக்கு பின் தனுஷ் நானே வருவேன் படப்பிடிப்பில் பிஸியாக ஐஸ்வர்யா தனி குழுவுடன் இயக்கும் இசை ஆல்பத்தில் பிஸியாக வேலை செய்து வருகிறார்.

அண்மையில் ஐஸ்வர்யா தனது ஆல்பம் உருவாக்கும் குழுவுடன் இருக்கும் புகைப்படம் வர நேற்று தனுஷ் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் போட்டோ வெளியாகி இருந்தது.

தற்போது ஐஸ்வர்யா ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் காதல் குறித்து கேள்வி கேட்டுள்ளனர். ஐஸ்வர்யா அதற்கு, காதல் ஒரு பொதுவான உணர்வு, ஒரு ஆளுக்கும் அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை.

நான் என் தந்தையை நேசிக்கிறேன், நான் என் அம்மாவை நேசிக்கிறேன், நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன்.

எனவே, அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆம், நான் காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US