விவாகரத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழு வீச்சில் என்ன செய்கிறார் பாருங்களேன், பிரபலத்துடன் மீட்டிங்

aishwarya rajinikanth
By Tony Apr 12, 2022 04:59 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இவரை ஒரு இயக்குனராக பலருக்கும் தெரிந்திருக்கும். அதை விட ரஜினியின் மகள் தனுஷின் மனைவியாகவும் அறியப்பட்டவர்.

இவர் சமீபத்தில் நடிகர் தனுஷுடன் தன் பல வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார், இருவருமே ஒருமனதாக பிரிந்துவிட்டனர்.

அடுத்தப்படம்

ஆனாலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதனால் மன வருத்தத்துடன் வீட்டில் அமரவில்லை, உடனே தன் அடுத்தப்பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

அதோடு பல இசையமைப்பாளர்களை சந்தித்து சத்தமே இல்லாமல், தன் படத்திற்கான பாடல்களை வாங்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் இளையராஜாவை சந்தித்தது தான் செம்ம வைரல், அந்த புகைப்படங்கள் இதோ...

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US