விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புதிய வீடியோ

divorce dhanush workout video aishwarya rajinikanth
By Kathick Apr 08, 2022 05:17 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன்பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது.

விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புதிய வீடியோ | Aishwarya Rajinikanth Latest Workout Video

ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. விவகாரத்தபின் அவரவர் வேளைகளில் முமூரமாக இருந்து வருகிறார்கள்.

அவ்வப்போது இருவரும் தங்களுடன் நேரத்தை தங்களது மகன்களுடனும் செலவழித்து வருகின்றன.

விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புதிய வீடியோ | Aishwarya Rajinikanth Latest Workout Video

ஒர்கவுட் வீடியோ

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் விவகாரத்தபின் தனது ஒர்கவுட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US