ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா! முழு விவரம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆனபோது கூட ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இதை தொடர்ந்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அவருக்கு பெரிதும் கைகொடுக்கவில்லை. இதன்பின் சினிமா வீரன் எனும் ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.
சமீபத்தில் இவர் இயக்கிய லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
கிரிக்கெட் மற்றும் மதத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு :
சென்னையை தவிர மற்ற நகரங்களிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆடம்பர வீடுகள் உள்ளதாம். அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவர் ஒரு படத்தை இயக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயன்படுத்தும் கார் Mercedes benz 80 ரூ. 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தான் அதுக்கு காரணம்.. விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்குமாம். அதோடு இவருக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடும், தங்க, வைர நகைகளை வைத்துள்ளாராம்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
