விவாகரத்துக்கு பின்னும் தனுஷை மறக்காத ஐஸ்வர்யா! ரசிகர்களுக்கு இந்த ஒரு போட்டோ போதுமே

Dhanush Aishwarya Rajinikanth Musafir
By Parthiban.A Mar 04, 2022 08:22 AM GMT
Report

ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004 நவம்பர் 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். குழந்தைகளுக்காகவாவது அவர்கள் தொடர்த்து சேர்ந்து இருக்க வேண்டும் என பல பிரபலங்களும் கூட கருத்து தெரிவித்தனர்.

விவாகரத்து அறிவித்துவிட்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் கெரியரில் பிஸியாகிவிட்டனர். தனுஷ் வாத்தி என்ற bilingual படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வந்தார்.

அந்த பாடலின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வண்டி சாலையில் நடுவில் நின்றிருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. அந்த வண்டி வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் வைத்திருந்தது போல இருக்கிறது என தற்போது ரசிகர்கள் சொல்ல தொடங்கி இருக்கின்றனர்.

விவாகரத்துக்கு பின்னும் தனுஷை அவர் மறக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US