தனது மகனுடன் மிகவும் அழகாக புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- லேட்டஸ்ட்
இயக்குனர் ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டு மகள்களும் சினிமாவில் உள்ளனர். ஐஸ்வர்யா இயக்குனராக சாதிக்க சௌந்தர்யா அனிமேஷன் துறையில் சாதித்து வந்தார். இப்போது அவர் மறுமணம், குழந்தை என குடும்பத்தை கவனித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பணியை தொடங்கியுள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்க இருக்கிறார், இப்படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.
நியூ போட்டோ
விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் எடுக்கும் சூப்பரான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அப்படி ஐஸ்வர்யா லிங்காவுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
ஆரம்பித்த ஹன்சிகா திருமண கொண்டாட்டம்- மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
