ஐஸ்வர்யா யார் மடியில் அமர்ந்திருக்கிறார் பாருங்க! எதற்காக திடீரென இப்படி ஒரு போட்டோ?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை சமீபத்தில் முடித்துக்கொண்டனர்.
விவாகரத்து
அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்ததும் பலரும் கூறிய கருத்து அவர்கள் குழந்தைகளுக்காகவாவது இணைந்து வாழ வேண்டும் என்பது தான்.
விவகாரத்தை அறிவித்துவிட்டு அவர்கள் இருவரும் பிசியாக படங்களில் பணியாற்றி வருகின்றனர். தனுஷ் பல படங்களில் நடித்து கொண்டிருக்க, ஐஸ்வர்யா அடுத்த ஹிந்தியில் ஒரு படம் இயக்குகிறார்.

மகன்கள் உடன் போட்டோ
இந்நிலையில் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட அது தற்போது வைரல் ஆகிறது. மகன் மடியில் அமர்ந்து தான் அவர் போட்டோ எடுத்து இருக்கிறார்.
ஏற்கனவே தனுஷ் மகன்கள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு போட்டோவை ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார். மாறி மாறி போட்டி போட்டு மகன்கள் உடன் இருவரும் போட்டோ வெளியிடுவது ஏன் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.