விவாகரத்துக்கு பின் இந்த விஷயத்தில் வெறித்தனமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வீடியோ இதோ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று தான், ரசிகர்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், அதுகுறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. விவகாரத்தபின் அவரவர் வேலைகளில் தீவீரமாக இருந்து வருகிறார்கள். அவ்வப்போது இருவரும் நேரத்தை தங்களது மகன்களுடனும் செலவழித்து வருகின்றன.

வெறித்தனமான ஒர்கவுட்
ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தனது படங்களின் பின்னணி வேலைகள் குறித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதேபோல், தனது உடற்பயிற்சி குறித்தும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்கிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டேர் பக்கத்தில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
This was pretty much my Sunday morning! #happysunday peeps..break a sweat ???bring on the smile..and bend a bit for that selfie?? pic.twitter.com/OffU1p0rNC
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 24, 2022