விவாகரத்திற்கு பின் தனுஷின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

By Jeeva Aug 22, 2022 10:10 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.

இவர்கள் இருவரும் தங்களின் 21 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களின் பிரிவை தொடர்ந்து பல மாதங்கள் கழித்து ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு இருக்கின்றனர்.

விவாகரத்திற்கு பின் தனுஷின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Aishwarya Rajnikanth Post About Dhanush On Insta

இன்ஸ்டா பதிவு

ஆம், அவர்களின் மூத்த மகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தான் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.

இதற்கிடையே இதுவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் புகைப்படத்தை பதிவிடாமல் இருந்த நிலையில் தற்போது அவர்கள் எடுத்துகொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா.

மேலும் அந்த புகைப்படத்தில் “True that” எனவும் கேப்ஷன் போட்டு இருக்கிறார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

விவாகரத்திற்கு பின் தனுஷின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Aishwarya Rajnikanth Post About Dhanush On Insta

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான முதல் புகைப்படம்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US