கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின், தற்போதைய நிலை..
divorce
dhanush
aishwarya rajinikanth
By Jeeva
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் தங்களின் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்தியளவில் பிரபலமான ஜோடிகளாக இருந்த இவர்களின் பிரிவு குறித்து இந்தியளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தனது புதிய இசை ஆல்பத்தின் படப்பிடிப்பிற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றிருந்தார்.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஐஸ்வர்யா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பூர்ண நலமடைந்துள்ள ஐஸ்வர்யா வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இசை ஆல்பத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US