கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா- தனுஷ் மகன்களா நன்றாக வளர்ந்துவிட்டார்களே?

christmas actor celebration dhanush aishwarya lingaa yathra
By Yathrika Dec 25, 2021 05:00 AM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை சந்தித்த இவர் தற்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.

சொல்லப்போனால் அவரை எப்படியெல்லாம் பாராட்டலாம் என்று கூட பலர் யோசிக்கிறார்கள் என்றே கூறலாம். 

தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் Atrangi Re என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது, படத்திற்கான விமர்சனமும் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவரது மகன்களின் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அட நம்ம தனுஷின் மகன்களா இது நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா- தனுஷ் மகன்களா நன்றாக வளர்ந்துவிட்டார்களே? | Aishwarya Shares Christmas Celebration Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US