தனுஷ் அண்ணனின் புகைப்படத்தை பதிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம் !

Dhanush actor director Selvaraghavan Aishwarya rajinikanth
By Jeeva Mar 06, 2022 06:30 AM GMT
Report

ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து 2004 நவம்பர் 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து அறிவித்துவிட்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் கெரியரில் பிஸியாகிவிட்டனர். தனுஷ் வாத்தி என்ற bilingual படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி வந்தார்.

இதனிடையே நேற்று நடிகர் தனுஷின் அண்ணனும் முக்கிய இயக்குனருமான செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் குரு, நண்பர், தந்தை போல் இருப்பவர்" என குறிப்பிட்டுள்ளார்.   


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US