விவாகரத்துக்கு பின், மகன்களுடன் இருக்கும் எமோஷலான புகைப்படத்தை பதிவு செய்த ஐஸ்வர்யா.. அழகிய புகைப்படம்
தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பின் தங்களுடைய திரைத்துறையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சமீபத்தில், இளையராஜாவின் இசை கச்சேரியில் கலந்துகொண்டார்.

அதுமட்டுமின்றி தனது மகன்களுக்காக அழகாக பாடல் ஒன்றை பாடி, அனைவரையும் எமோஷலாக்கினார்.
மகன்களுடன் ஐஸ்வர்யா
இந்நிலையில், தனது முன்னாள் கணவரை தொடர்ந்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா குறித்து அழகாக கூறி, அந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.
இதோ அந்த புகைப்படம்..

You kicked me while in my womb
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 21, 2022
Now you kiss me while all grown n groom
Thank you to have you both as sons to god I say everyday
Prayer is the only way I can repay
This is love you can’t measure
But bringing you up n see you grow I will forever treasure #sons ❤️❤️#worldpoetryday pic.twitter.com/2mcVpJqCeS
நடிகர் சிம்புவிற்கு திருமணம்.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா