ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டிய கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீர் திருப்பம்

marriage vijay tv pandian stores serials
By Kathick Aug 01, 2021 10:30 AM GMT
Report
100 Shares

சின்னத்திரையில் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் காதல் கதை தான் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

குடும்ப சூழ்நிலைகளை தாண்டி ஐஸ்வர்யாவும் கண்ணனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான், ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த வாரம் வரவிருக்கும் எபிசோடில், யாருக்கும் தெரியாமல், கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கிறது.

இந்த செய்தியை அறிந்தவுடன், கதிர் மற்றும் ஜீவா இருவரும் கோவிலுக்கு விரைந்து செல்கின்றனர்.

திடீர் திருப்பதுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US