47வயதிலும் Fashion Show-ல் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்.. அழகிய புகைப்படங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது.
இதனால், தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 47வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நடைபெற்ற Parris Fashion Show-ல் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan