விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மற்றும் அவரது மனைவி - எந்த நிகழ்ச்சியில் தெரியுமா

family vijay tv aiswarya rajesh mr and mrs chinnathirai
By Kathick Apr 22, 2021 02:20 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்கள் மனதில் இடம்பிடிக்கிறது.

ஆம் பிக் பாஸ், ஸ்டார்ட் ம்யூசிக், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது Mr. அண்ட் Mrs சின்னத்திரை.

இந்த நிகழ்ச்சியில் 8 திருமண ஜோடிகள் பங்கேற்க்க இருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த Mr. அண்ட் Mrs சின்னத்திரை சீசன் 3ல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன், அண்ணி இருவரும் ஜோடிகளாக கலந்துகொண்டுள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் இதற்கு சீரியலில் நடித்துள்ளார் மற்றும் அவரது அண்ணி க.பெ. ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மற்றும் அவரது மனைவி - எந்த நிகழ்ச்சியில் தெரியுமா | Aiswarya Rajesh Brother In Vijay Tv Show


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US