பாலிவுட் நடிகை போல் மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

aiswarya rajesh look alike kajol
By Kathick Feb 02, 2022 10:50 AM GMT
Report

அட்டகத்தி, ரம்மி, காக்க முட்டை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன்பின், இவர் நடிப்பில் வெளிவந்த வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகை என்ற பெற்றார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது, என்ன ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை கஜோல் போலவே இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..   

பாலிவுட் நடிகை போல் மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் | Aiswarya Rajesh Latest Photo Viral

பாலிவுட் நடிகை போல் மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் | Aiswarya Rajesh Latest Photo Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US