ஆர்.ஆர்.ஆர் படத்தில் 15 நிமிட காட்சியில் நடிக்க, பல கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. அடேங்கப்பா
ram charan
ntr
rajamouli
rrr
ajay devagan
By Kathick
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர்.
இப்படத்தில் இவர்களுடன் இணைந்து அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என திரை பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு தலா ரூ. 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
மேலும் 20 நிமிடம் நடித்துள்ள நடிகை ஆலியா பட்டிற்கு ரூ. 9 கோடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதே போல் படத்தில் 15 நிமிட காட்சியில் நடித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு ரூ. 35 கோடி சம்பளம் வழங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US