கைதி ஹிந்தி ரீமேக்.. நிஜமாகவே 11 நாள் விரதம் இருந்த முன்னணி ஹீரோ
கார்த்தி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கைதி படம் பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் அவர் கடவுள் பக்தி உள்ளவராக நடிக்க வேண்டும் என்பதால் அவர் ஒரு ஸ்பெஷலான விஷயத்தை செய்து இருக்கிறார்.
ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு 11 நாள் கட்டுப்பாடுடன் விரதம் இருந்து அவர் சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறார். அதற்கு பிறகு அவர் கைதி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் என பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜய் தேவ்கன் ஐயப்ப பக்தராக கருப்பு உடையில் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Swamiye Saranam Ayyappa ? pic.twitter.com/fkBkVwP1Wt
— Ajay Devgn (@ajaydevgn) January 11, 2022
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri