தல அஜித்தின் பழைய படத்திலிருந்து வெளியான மாஸ் புகைப்படம்! எப்படி உள்ளார் பாருங்க

ajith
By Jeeva Aug 09, 2021 06:50 AM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து மீண்டும் தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித் இந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் இணையத்தில் வெளியானாலும் அது ரசிகர்களிடம் செம வைரலாகிவிடும்.

அந்த வகையில் தற்போது தல அஜித் வாயில் சிகரெட் உடன் இருக்கும் செம மாஸ்ஸான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

தல அஜித்தின் பழைய படத்திலிருந்து வெளியான மாஸ் புகைப்படம்! எப்படி உள்ளார் பாருங்க | Aji An Seen Pic


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US