அஜித் 61 திரைப்படத்தின் பூஜை! எப்போது நடைபெறவுள்ளது தெரியுமா?

Ajithkumar Ajith Valimai AK Ajith 61
By Jeeva Jan 06, 2022 09:30 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம் கொரோனா காரணமாக 50% திரையரங்க இருக்கைகளுடன் வெளியாகயிருக்கிறது.

இதனிடையே வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் அஜித் 61 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மீண்டும் அஜித் - வினோத்-போனி கபூர் கூட்டணியில் உருவாகவுள்ள அஜித் 61 படத்தின் பூஜை வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம்.

அப்படி லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை என்றால் அன்று பூஜை நடைபெறும் என்றும் இல்லை என்றால் அதுவும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 



Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US