மனைவி ஷாலினி செய்த தியாகம்.. உருக்கமாக பேசிய அஜித்
நடிகர் அஜித் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். பத்ம பூஷன் விருது வாங்க டெல்லிக்கு சென்ற அவர் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் பேசியது தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. தன்னை சூப்பர்ஸ்டார் என்றோ தல என்றோ யாரும் அழைப்பதை தான் விரும்பவில்லை என்பதை அஜித் மீண்டும் ஒருமுறை கூறி இருக்கிறார்.
ஷாலினி செய்த தியாகம்
தனக்காக ஷாலினி பல தியாகங்கள் செய்து இருப்பதாகவும், அவர் தான் தனது வலிமையின் பில்லர் என அவர் கூறி இருக்கிறார்.
நான் எல்லா நேரமும் சரியான முடிவுகளை எடுத்து இல்லை. இருந்தாலும் அவர் கடினமான நேரங்களுக்கு என்னுடன் இருந்து, என்னை discourage செய்யாமல் இருந்தார். நான் சாதித்த அனைத்திற்கும் அவருக்கு தான் credit கொடுக்க வேண்டும் என அஜித் கூறி இருக்கிறார்.

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
