விஜய் தவறவிட்ட படத்தில் நடித்த நடிகர் அஜித்.. அது எந்த படம் தெரியுமா
அஜித் - விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தற்போது விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.
அதே போல், அஜித் நடிப்பில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நமக்கு மிகவும் பரிச்சயமான இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார். அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து தங்களது திரையுலக பயனத்தின் துவக்கத்தில், ராஜாவின் பார்வையிலே எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
விஜய் தவறவிட்ட படத்தில் அஜித்
அதன்பின் இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், விரைவில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று வான்மதி.
இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த்து விஜய் தானாம். ஆனால், அப்போது விஜய்யின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் அஜித்தை கமிட் செய்ததாக கூறுகின்றனர்.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
