விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்! அந்த மாதிரி வசனங்கள் வேண்டாம்

By Parthiban.A May 24, 2022 01:20 PM GMT
Report

நடிகர் அஜித் தற்போது ஹெச்.விநோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெற்றிபெற்ற நிலையில் அடுத்து இந்த அஜித் படத்தின் முதற்கட்ட பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு நயன்தாரா உடன் தனது திருமணத்தையும் விக்னேஷ் சிவன் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்! அந்த மாதிரி வசனங்கள் வேண்டாம் | Ajith Advice To Vignesh Shivan For Ak62 Story

இந்நிலையில் அஜித் தன் 62வது படத்தின் கதைக்காக விக்னேஷ் சிவனுக்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் அரசியல் பற்றி வரும் வசனங்களை நீக்கும்படி அஜித் கூறி இருக்கிறாராம்.

உணவுப்பொருள் கலப்படம் பற்றிய கதை என தகவல் பரவி வரும் நிலையில் இப்படி ஒரு கண்டிஷனை அஜித் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன்! அந்த மாதிரி வசனங்கள் வேண்டாம் | Ajith Advice To Vignesh Shivan For Ak62 Story

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US