ஏர்போர்ட்டில் அஜித் செய்த விஷயம்! வைரல் வீடியோ

By Parthiban.A Jul 24, 2022 10:30 AM GMT
Report

நடிகர் அஜித் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைடில் இருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆனது.

இந்நிலையில் நேற்று அஜித் சென்னை வந்திறங்கிய வீடியோ வெளியாகி இருந்தது. அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது.

ஏர்போர்ட்டில் அஜித் செய்த விஷயம்! வைரல் வீடியோ | Ajith Airport Video Goes Viral

இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீடியோ இணையத்தில் இப்பொது பரவிக்கொண்டிருக்கிறது. அஜித் காரில் தனது லக்கேஜை ஏற்றிவிட்டு அதன் பின் அங்கு நின்றிருந்த போலீஸ் காரர்களுக்கு கைகொடுத்து நன்றி கூறிவிட்டு அதன் பின் கிளம்பி சென்றிருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்து, அஜித்தை ஜென்டில்மேன் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US