காதில் Stud-உடன் அஜித் குமார்! வெளியான ரீ-சென்ட் மாஸ் புகைப்படம்..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார் எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் அஜித் தரப்பில் இருந்து தன்னை இனி அஜித், அஜித்குமார், AK என அழைக்கும்படி அறிக்கை வெளியிடப்பட்டது பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷியாகியுள்ளது.
ஆம் ஏன்னென்றால் அஜித் அதில் காதில் Stud-உடன் காணப்பட்டுள்ளார். அஜித் அந்த மாஸ் கெட்டப்-யை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
Exclusive latest video of AK ❤️??#AK #Ajithkumar #Ajith #Valimai pic.twitter.com/BYlG6y9S9Q
— TRENDS AJITH (@TrendsAjith) December 17, 2021
![ஃப்ரிட்ஜில் வெங்காயத்தை இப்படி வைக்கிறீங்களா? இந்த ஆபத்து வரும் - திகிலூட்டும் நிபுணர்கள்..!](https://cdn.ibcstack.com/article/94bafdfe-4f1c-4426-9535-70d4181c1660/25-67a48bf11f281-sm.webp)
ஃப்ரிட்ஜில் வெங்காயத்தை இப்படி வைக்கிறீங்களா? இந்த ஆபத்து வரும் - திகிலூட்டும் நிபுணர்கள்..! IBC Tamilnadu
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)