அஜித் பிறந்த நாளில் ரீ- ரிலீஸ் ஆகும் முக்கிய படம் திரைப்படம்.. சந்தோஷத்தில் ரசிகர்கள்

By Dhiviyarajan Mar 28, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் 1993 -ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படத்தில் நடிகை சங்கவி ஹீரோயினாக நடித்திருப்பார். முதல் படமே அஜித்திற்கு வெற்றி படமாக அமைந்தது.

அஜித் பிறந்த நாளில் ரீ- ரிலீஸ் ஆகும் முக்கிய படம் திரைப்படம்.. சந்தோஷத்தில் ரசிகர்கள் | Ajith Amaravathi Movie Re Release

இந்நிலையில் அமராவதி திரைப்படம் 30 ஆண்டுகளாக கழித்து தற்போது மீண்டும் நவீனத் தொழில்நுட்பத்துடன் மற்றும் புதிய பின்னணி இசையில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித்தின் ரசிகர்கள் சந்தோஷத்தில்முழிக்கியுள்ளனர்.  

அஜித் பிறந்த நாளில் ரீ- ரிலீஸ் ஆகும் முக்கிய படம் திரைப்படம்.. சந்தோஷத்தில் ரசிகர்கள் | Ajith Amaravathi Movie Re Release

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US