மகள் அனோஷ்காவிற்காக ரப்பர் டையர் ஓட்டிய அஜித்.. செம க்யூட் வீடியோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நடிகர் அஜித்தின் மூத்த மகள் அனோஷ்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அஜித்தும் அவரது மகளும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளிவந்த வைரலானது.
மகள் அனோஷ்கா
நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் தனது மகளுக்காக, மகளின் பள்ளியின் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு சைக்கிள் ரப்பர் டையரை ஓட்டினார்.
இந்த போட்டியில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், அந்த வீடியோ வெளிவந்து நம் அனைவரின் மனதையும் வென்று விட்டார் என்று தான் கூறவேண்டும்.
ஏனென்றால், 2K கிட்ஸ் கூறுவதுபோல் அந்த அளவிற்கு க்யூட்னஸ் ஓவர் லோடடாக இருக்கும். இன்று அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு பிறந்தநாள் என்பதினால் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
#HBDAnoushkaAjith#AjithKumar #Anoushka #Thunivu pic.twitter.com/xYz59rvh8n
— Prakash (@prakashpins) January 2, 2023
கலைஞர் கருணாநிதி முன் அரசியல் வேண்டாம் என்று கூறிய அஜித்.. எழுந்து நின்று கைதட்டிய ரஜினி.. Rewind

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
