பொது இடத்தில் தனது மனைவி ஷாலினியுடன் காரில் சென்ற தல அஜித்..! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.
மேலும் இவரின் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள், இந்தியா பிரதமர் என ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் பொது இடத்தில் காரில் பயணம் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..