Scotlandல் செம கெத்தாக கார் ஓட்டும் நடிகர் அஜித்- முதன்முறையாக வெளிவந்த வீடியோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான அஜித் தனது ஒவ்வொரு செயல்கள் மூலமாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
படங்கள் நடிப்பது மட்டுமே தனது வேலை என்று இல்லாமல் புதுபுது விஷயங்களில் தனது கவனத்தை செலுத்திய வண்ணம் உள்ளார்.
பைக், கார் ரேஸ், சமைப்பது, தோட்டம் அமைப்பது, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல், பைக்கில் உலகம் சுற்றிவது என பிஸியாகவே உள்ளார்.
துணிவு படத்தை முடித்த கையோடு அடுத்த பட வேலைகளை தொடங்குவார் என்று பார்த்தால் வெளியூரில் சுற்றி வருகிறார்.

வெளிவந்த வீடியோ
அப்படி Scotlandல் அவர் கார் ஓட்டும் போது எடுக்கப்பட்ட வீடியோ முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு அஜித் செம கெத்தாக கார் ஓட்டுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Here’s a few snippets in Scotland ??♥️#ak #Ajith #AjithKumar #Ajithkumar? #traveler #AK #AK62 #explorer #UK #Scotland #Travel pic.twitter.com/vIU8BnMwcb
— Raksha (@Raksha_Srikanth) February 16, 2023
தனுஷின் வாத்தி திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates