அஜித்துக்கு துணிவில் டூப் போட்டார்களா..உண்மை தகவல் இதோ

Ajith Kumar H. Vinoth Thunivu
By Tony 2 மாதங்கள் முன்

அஜித்

 தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் கடைசியாக வந்தது.

அஜித்துக்கு துணிவில் டூப் போட்டார்களா..உண்மை தகவல் இதோ | Ajith Body Double Controversy

இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை, இதனால் அஜித் ரசிகர்கள் துணிவு படம் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று இருக்கிறார்கள்.

துணிவு

இந்நிலையில் அஜித்திற்கு துணிவு படத்தில் டூப் போட்டதாக கூறப்பட்டது. அதும் நேற்று வந்த புகைப்படம் உண்மையோ என்று நினைக்க வைத்தது.

அஜித்துக்கு துணிவில் டூப் போட்டார்களா..உண்மை தகவல் இதோ | Ajith Body Double Controversy

ஆனால், அவர் ஒரு அஜித் ரசிகர், அவரை சந்தித்து புகைப்படம் எடுக்க வந்தார், அஜித் போக் நிறைய டிக்டாக் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US