பைக்குகளை வாங்கி குவிக்கும் அஜித் குமார்.. ஒரு பைக்கின் விலை மட்டும் இத்தனைக் கோடியா?
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஆகி வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அஜித் சினிமாவை தாண்டி பைக் ரைட் டில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
இத்தனை கோடியா?
இந்நிலையில் அஜித் AK Moto Ride என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் பைக்கில் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்குமாம்.
தற்போது நிறுவனத்துக்காக அஜித்குமார் வெளிநாட்டில் இருந்து 10 விலை உயர்ந்த பைக்கை வாங்குகிறாராம். இந்த ஒரு பைக்கின் விலை மட்டும் ரூபாய் 1.25 கோடி ரூபாய் கூறப்படுகிறது.
ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை - கணவர் யார் தெரியுமா?

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
