வலிமை படத்தை FDFS பார்க்க அஜித்தின் அண்ணன் வருகிறாரா?- எங்கே, அதிரடி தகவல்
நாளை தமிழகம் முழுவதும் அதிரடி சரவெடியாக இருக்கப்போகிறது. காரணம் என்ன நடிகர் அஜித்தின் வலிமை படம் படு மாஸாக வெளியாகிறது.
இதுவரை எந்த நடிகரின் படமும் செய்யாத அளவிற்கு அஜித்தின் வலிமை படம் தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட திரையில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
படம் குறித்து ஒவ்வொரு அப்டேட்டும் மாஸாக வந்துகொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அண்ணன், அனில் குமார் ஒரு டுவிட் செய்துள்ளார்.
அவரது வாழ்க்கையில் முதன்முறையாக FDFS அஜித்தின் வலிமை படத்தை காண வருகிறாராம், அவரே டுவிட் செய்துள்ளார்.
ஆனால் எங்கு வருகிறார் என்பது தெரியவில்லை.
For all the times I would get annoyed by enthu cutlets asking me, however harmlessly, about #Valimai Update, I have to admit now:
— S. Anil Kumar (@aktxt) February 23, 2022
I've lived over half my life, surely, but am looking forward with similar enthu to a first-time life experience: #FDFS!
GFTD, though: Get work done!