ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அஜித்தின் அண்ணன்.. என்ன படம் பாருங்க

By Parthiban.A Mar 03, 2026 12:19 PM GMT
Report

நடிகர் அஜித் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தனது அடுத்த படத்தை தொடங்காமல் இருக்கிறார். அவர் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால் அடுத்த படம் அறிவிப்பு வந்தும் தாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் அண்ணன் அணில் குமார் நடிகராக அறிமுகம் ஆவதாக அறிவித்து இருக்கிறார்.

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அஜித்தின் அண்ணன்.. என்ன படம் பாருங்க | Ajith Brother Anil Kumar Act In Hollywood Film

ஹாலிவுட் படம்

Coco & Nut என்ற ஹாலிவுட் படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என அணில் குமார் அறிவித்து இருக்கிறார்.

அதற்காக அவர் உடலை ஃபிட் ஆக மாற்றி வெளியிட்டு இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது.  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US