அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் அவரது அண்ணன்.. புகைப்படத்தை பாருங்க
ajith kumar
look alike
anil kumar
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தின் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் அஜித், சுப்பிரமணியம் மற்றும் மோஹினி எனும் தம்பதிக்கு 1971ஆம் ஆண்டு பிறந்தார்.
இவருக்கு, அணில் குமார் மற்றும் அனுப் குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர்.
இதில் நடிகர் அஜித்தின் அண்ணன் அணில் குமார், பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகர் அஜித்தை போலவே இருக்கிறார்.
இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu

தோழியுடன் தனிமை; பார்த்த சிறுவன் வாயில் பீரை ஊற்றிய இளைஞர் - 50 அடி பள்ளத்தில் வீசிய கொடூரம்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US