சூப்பர் ஸ்டாராக வந்து நண்பனாக சென்ற தல அஜித், வெளியான சுவாரஸ்யமான தகவல்..! யார் கூறியது தெரியுமா?
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் தல அஜித் தனது பைக்கில் ஹைதெராபாத்தில் இருந்து சிக்கிமிற்கு சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தல அஜித்தை பயணத்தின் போது சந்தித்த ஒரு நபர் அவர் குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆம் அதில் "சூப்பர் ஸ்டாராக வந்து நண்பராக சென்றார், மிஸ் யு அஜித் குமார்" என கூறியுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan