தல அஜித்தின் செம மாசான ரேஸ் வீடியோ.. இதுவரை நீங்கள் பார்த்திராதது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கும் இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.
அதேபோல், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான, ' நாங்க வேற மாரி ' பாடலும் இந்தியளவில் பல சாதனை இதுவரை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.
தல அஜித், பல கார் ரேஸ்களில் பங்கேற்று, அதில் பல போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பதை நாம் அறிவோம்.
அப்படி, தல அஜித் செம மாஸ் கார் ஓட்டி அசத்திய, ரேஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#Valimai
— SETHU™ (@SennaSati0nal) August 19, 2021
VERY RARE ??
#Thala cruising during his FIA F2 championship at @SnettertonMSV track, Britain. (2010)
Pride of our Nation ??? #Thala pic.twitter.com/dOFEzLiNfZ