சுற்றுலா முடிந்து சென்னை திரும்பிய அஜித்- லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ

By Yathrika Jul 22, 2022 05:00 AM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலம். தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர், ஆனால் அவரோ என்னை அப்படி அழைக்க வேண்டாம் ஏகே அல்லது எனது பெயரை குறிப்பிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும் அவர் சொன்னதை செய்ய வேண்டும் என ரசிகர்கள் தல என்பதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.

தற்போது அஜித் தனது 61வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், இடையில் இடைவேளை கிடைக்க வெளிநாடு பைக் சுற்றுலா சென்றிருந்தார்.

குடும்பத்துடன் அவர் லண்டனில் வெளியே வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி வந்தன.

சுற்றுலா முடிந்து சென்னை திரும்பிய அஜித்- லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ | Ajith Chennai Airport Look Latest

லேட்டஸ்ட் வீடியோ

தற்போது 61வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக சென்னை வந்துவிட்டார் நடிகர் அஜித். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

அதிரடி வசூல் வேட்டையில் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US