இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா, நீங்களே பாருங்க

By Kathick Nov 13, 2023 11:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவரின் சிறு வயது பள்ளி பருவ புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா, நீங்களே பாருங்க | Ajith Childhood School Photo

விஜயகுமார் வீட்டில் மூன்று தலைமுறையும் இணைந்து கொண்டாடிய தீபாவளி.. அழகிய குடும்ப புகைப்படம்

விஜயகுமார் வீட்டில் மூன்று தலைமுறையும் இணைந்து கொண்டாடிய தீபாவளி.. அழகிய குடும்ப புகைப்படம்

அட இவரா

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அஜித் தான். அவருடைய பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். கடைசியாக இவர் நடித்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா, நீங்களே பாருங்க | Ajith Childhood School Photo

இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US