தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித் - இதுவரை நீங்கள் பாத்திராத ஒன்று

family shalini ajith kumar
By Kathick Jul 16, 2021 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

திரையுலக ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது மனைவி, மகளுடன், திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதுவரை நீங்கள் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..

தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித் - இதுவரை நீங்கள் பாத்திராத ஒன்று | Ajith Come To Marriage With His Family

தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித் - இதுவரை நீங்கள் பாத்திராத ஒன்று | Ajith Come To Marriage With His Family


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US