மீண்டும் தொடங்கிய “விடாமுயற்சி”.. அந்தரத்தில் தொங்கும் காரில் அஜித்! வெளியான வீடியோ
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. அஜித்தும் தன் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அசர்பைஜான் நாட்டுக்கு சென்று அங்கு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
அசர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதோ.
The big update #vidaamuyarchi shoot resumes #Azerbaijan.
— Suresh Chandra (@SureshChandraa) June 24, 2024
#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran@trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa pic.twitter.com/pQ33FDUXCS
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan