வலிமை படத்தில் Bike Ride காட்சி நடிக்க அஜித் போட்ட சில கண்டிஷன்- என்ன தெரியுமா?

ajith valimai hvinoth bikeride
By Yathrika Oct 07, 2021 03:00 AM GMT
Report

அஜித் பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரது இளம் வயதில் அவர் பைக், கார் ரேஸ் அதிகம் சென்றுள்ளார், அது நாம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

தற்போது அவர் நடித்துவரும் வலிமை படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. அஜித் பைக் வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.

படத்தில் பைக் காட்சிகளில் நடிக்க அஜித், வினோத்திடம் சில கண்டிஷன் போட்டுள்ளார்.

அது என்னவென்றால், பைக் காட்சிகளில் நடிக்கும் போது கண்டிப்பாக பாதுகாப்பு உடை, ஹெல்மெட் போன்றவற்றை அணிந்து தான் நடிப்பேன் என கூறியிருக்கிறார்.

அதோடு சேஸிங் காட்சிகளின் போது ஹார்ன் அடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US