துபாயில் ரசிகையுடன் நடனம் ஆடிய நடிகர் அஜித்- வைரலாகும் வீடியோ இதோ
நடிகர் அஜித்
அஜித் என்றாலே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று தான் இதுவரை ரசிகர்கள் அவரை பார்க்கிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல் எப்போதும் தனது வேலையில் அதிக கவனம் செலுத்துவார், வெளியில் மிகவும் கண்ணிடத்துடன் நடப்பார்.
அவர் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு வெளிநாட்டில் வேகமாக நடக்கிறது, ஆனால் எப்படிபட்ட கதை என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. அஜித் வெளிநாட்டில் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.

வைரல் வீடியோ
இன்று அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள், துபாயில் கோலாகலமாக கப்பலில் குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார், அந்த வீடியோவை கூட நாம் பதிவிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் அவர் துபாயில் ஒரு ரசிகையுடன் ஹோட்டலில் நடனம் ஆடிய வீடியோ வெளிவர அதைப்பார்த்த ரசிகர்கள் தல நீங்கள் இது என வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri