சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்தின் மூத்த மகள் அனோஷ்காவை பற்றி அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அனோஷ்கா கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதோ பாருங்க:


