அஜித் மகளுக்கு பிடித்த பாடல் இதுதான்.. அதுவும் யாருடைய பாடல் தெரியுமா

shalini sivakarthikeyan ajith kumar advik anuoshka
By Kathick Mar 04, 2022 02:00 PM GMT
Report

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை வெளிவந்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் அஜித்துக்கு அனுஷ்க்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சமீபத்தில் ஆத்விக் பிறந்தநாள் பார்ட்டில் எடுத்த குடும்ப புகைப்படம் கூட வெளிவந்தது. இ

ந்நிலையில், அஜித்தின் மகளுக்கு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், படத்தில் இடம்பெற்றுள்ள ஊதா கலரு ரிப்பன் பாடலுக்கு தான் மிகவும் பிடிக்குமாம்.

இந்த தகவல் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அஜித்துடைய வீட்டிற்கு சென்ற போது, அஜித்தின் குடும்பம் தன்னிடம் நன்றாக நடந்துகொண்டதாகவும், அஜித் தனக்கு நல்ல விஷயங்களை கூறியதாகவும், சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US